காதல் வேண்டாம் அவள் கண் பார்வை இல்லாமல் ஒரு இரவும் வேண்டாம் அவள் இதழ் முத்தம் இல்லாமல் உறங்கும் இவன் நினைவுகள் உன்னை மறந்து போக துடிக்கிறது துடிக்கும் இவன் இதயம் இவள காதலை நினைத்து துடிக்கிறது
புதியவள் இவள் எனக்காய் பூத்திருந்த நேரம் நடுநிசி இரவில் நிலவின் ஒற்றை விழியும் இவனின் இரட்டை விழியும் தூங்க மறுத்த நேரம் கவிதை எழுதி கலைத்தலும் இவளின் காதலில் எப்போதும் உடைய கனவுகள் கொண்ட நேரம் ஓடும் குருதி நின்றாலும் ஓடும் இவள் நினைவுகள் உறங்கா நேரம் போர்வை போத்தி படுத்தாலும் இதய சுவர் ஏறி எட்டி பார்க்கும் காதல் திருடன் வரும் நேரம் அவளுடன் கனவில் இருந்தான் இவன்.
கடிகார முள் எல்லாம் இவனை களவாடி கொண்டது சின்ன புன்னகை கேட்கும் இடம் எல்லாம் திரும்பி பார்க்க தோன்றியது செல்போன் குறுஞ்செய்திகள் மட்டும் கொள்ளை கொள்ளையாய் தீர்ந்து போனது இரவு வரும் நேரம்தனை நெஞ்சம் ஏங்கி கேட்க தொடங்கியது இதயம் இவள் வரவேண்டும் என்று அவனை இடிக்க தொடங்கியது தூரத்தில் வருவது அவளாகவே இருக்க மனம் வேண்டி கொண்டது ஆமாம், வரும் வழியில் பார்த்த முகம் அல்ல இவன் வாழ்க்கையில் பார்த்து விட்ட வரம் அவள் முகம் தூரத்தில் அவள் முகம் இல்லை அவள் புன்னகை சொல்லும் வாசம் "அவள் தான்". முடிவு "சந்தோசம்" Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly
ஒற்றை புன்னகையால் உதிர்ந்து விட்ட இதயம் ஓட்ட வைக்க காதல் பசை வேண்டும் உறங்காத இரவுகள் தொடர்ந்திட உன் வாய்மொழி வேண்டும் பொய்கள் இன்னும் சொல்ல நாம் அடிக்கடி சண்டை இட்டு கொள்ள வேண்டும் இவன் செல்போன் ஓயாது இருக்க எப்போதும் உன் குரல் கேட்க வேண்டும் இவன் வாழ்வின் முடிவே ஆகினும் அது இவள கைகளால் முடிந்திட வேண்டும்
தள்ளாடும் வயதில் தான் தனி மரம் ஆகிவிடும் சூழலில் தோல் கொடுக்கும் மகனின் உட்சன் தலையில் உறுதி குறையாமல் உண்மை தனியாமல் தாய் கொடுத்தால் "நம்பிக்கை முத்தம்" Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் நிம்மதி வாழ்வு வாழ வேண்டும் உலகம் இவனை மட்டும் பார்க்க வேண்டும் என்று எல்லாம் வேண்டி கடவுளை பார்த்து தந்தான் "வேண்டுதல் முத்தம்"
மல்லிகை வாசம் அது வாடும் வரை கவிதை வாழ்வு அதை ரசிக்கும் வரை இரவின் வாழ்வு அது விடியும் வரை நிலவின் வாழ்வு அது தேயும் வரை அவள் நினைவின் வாழ்வு அது அவன் மண்ணில் புதைவும் வரை Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
பூங்காவில் பூக்கள் எல்லாம் மலர்ந்து நின்று இருக்கும் என்று எண்ணி தேன் எடுக்கும் தேனிக்கள் இன்று குழம்பி நின்றதாம் பூ அவள் பூங்காவில் "நடைப்பயிற்சி" செய்த காரணத்தால் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
காதல் பயணத்தில் தொடர்ந்து வரும் நிலவாக அவள் நியாபகங்கள் நிலவு அதனை ரசிக்கின்றான் அவள் நியாபகன்களால் துடிக்கின்றான் அவள் புன்னகைக்கும் முகம் பார்த்த பின் தான் அவன் இதயத்தில் ரத்த ஓட்டம் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் அவன் கால்கள் தானே எடுக்கும் ஓட்டம் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
அவள் கை பிடித்த நாள் நான் கால் பதித்த முதல் இடம் "நிலவு" [அவள் மனது] கவிதை இல்லை கனவுகள் மட்டும் அவளை பார்த்த அந்த நாள் முதல் வானவில் வண்ணங்கள் மறைந்து போகும் பெண்ணே உன் புன்னகை என்னில் புதைந்து போகும்
தனிமை அவனை தத்து எடுத்து கொண்டதால் காதலுக்கு இன்று அவன் சொந்தக்காரன் அவன் மீசைக்கு சொந்தக்காரி அவள் அவள் உதடுகளுக்கு சொந்தக்காரன் அவன் Loading the player... Varam Onnu Paagam Rendu - Tamil Short film ( with Eng Sub/T) - Shortfundly
காதோடு அவள் செய்த குறும்பு "சத்தம் செய்யாதே முத்தம் செய்" இமைகள் தூங்கிய போதும் அவன் இதயம் கேட்கும் "மீண்டும் ஒரு இரவு அவளுடன்" அவன் இரவில் கேட்ட புது மெல்லிசை அவள் இதழ் "சிரிப்பு" I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can Loading the player... Tamil Short Film - Love Your Love - Romantic Tamil Short Film - Red Pix Short Film - Shortfundly
இப்போதெல்லாம் அவன் இதய வங்கியில் சேமிப்பு அதிகம், சேமிப்பு அவள் சினுங்கல்கள் சத்தம் இல்லாத இரவில் அவன் வெடித்த பட்டாசு "முத்தம்" அவனுக்கு விழுந்த முதல் தாயம் "அவள் கன்னக்குழி சிரிப்பு"
காதல் கொண்ட இதயம் சொல்லவில்லை, பெளவுர்ணமி இரவில் தூங்கா நிலவவும் சொல்லவில்லை, கனவுகளுக்கு மட்டும் சொந்தமான இந்த இரவும் சொல்லவில்லை, இந்த கனவின் சொந்தக்காரன் "நினைவு" அவனும் சொல்லவில்லை, நினைவில் எப்போதும் நின்று கொண்டு இருக்கும் அவளும் சொல்லவில்லை "அவள் காதலை".
காதல் கோவிலில் கடவுளாக விற்றிருக்கும் அவள் அவன் கடவுளை தரிசிக்காத நாலும் இல்லை தரிசன் இல்லையென்றால் இரவில் தூங்குவதும் இல்லை கடவுளை கண்டதும் மனதினில் பிரார்த்தனைகள் செய்ய மறப்பதும் இல்லை கடவுளின் அழகை எப்போதும் ரசிக்காமல் இருந்ததும் இல்லை காதல் கொண்ட காரணத்தால் அவன் எப்போதும் கடவுளை எண்ணி கவிதை கோலங்கள் போடா தவறியதும் இல்லை பக்தனின் கவிதை கோலங்கள் ரசித்தவள் பிரார்த்தனைகள் கண்டு சிரித்தவள் அவன் பொறுமையை கொண்டு பூரித்தவள் இதய கருவறையில் இடம் தர மறுப்பது மட்டும் புரியாமல் , விடை தெரியாமல் , காரணங்கள் விளங்காமல் காத்திருக்கிறான் பக்தன் அவன்.
அழுகின்ற குழந்தைக்கு அம்மாவின் தாலாட்டு பாடல் கால் கடுக்க காத்திருந்து காதலி அழைக்கும் ரிங் டோன் தான் அவனுக்கு தாலாட்டு பாடல் களவி செய்தபின் நிறைந்து இருக்கும் அமைதி ஒரு பாடல் கல்லூரியில் அவள் முகம் பார்க்காத நாள் எல்லாம் இவன் மனதில் கேட்கும் சோக பாடல் நடுநிசி இரவில் அவள் SMS கிடைத்தவுடன் அவன் மனதில் காதல் பாடல் அவள் முகம் பார்க்க நாளை வரை காத்திருக்க வேண்டும் எனும் போது கேட்க துனியும் "களவி பாடல்" எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று காலையில் கேட்டான் பக்தி பாடல் இதயத்தில் காதல் பாடல் படி அவளிடம் காதல் சொல்ல நடந்தான். இந்த நாள் "பிப்ரவரி 14" காதலர் தின வாழ்த்துக்கள் !!!
அவள் கண் பார்வையில் பிடி பட்டேன் இன்று காதல் சிறையில் அகப்பட்டேன் காதல் கைதியாய் அவன் பெற்ற இன்ப தண்டனை "எப்போதும் அவள் நினைத்து கொண்டே இரு" இந்த ஆயுள் தண்டனை முடிவதற்குள் அவள் இதயத்தை திருடி முடித்த காரணத்தால் தண்டனை முடிந்து இன்று அவள் காதல் விடுதலை தரும் பெரும் நாள் "பிப்ரவரி 14" காதலர் தின வாழ்த்துக்கள் !!!
feb 14 அவள் இதயத்துடன் காதல் தேர்வு எழுதும் நாள் அவள் ஒற்றை இதயத்திற்கு மட்டும் ஓட்டுப்போட்டு ஜெய்து விடுவோமா என்று பதிலுக்காக காத்திருக்கும் அந்நாள் பரிசுகள் வாங்கிட பலதினங்கள் யோசித்து பதில் ஏதும் தேரியாமல், பார்த்ததும் புடித்து போன பொம்மை ஒன்றை கைகளில் வைத்து அவளுக்காக காத்திருக்கும் ஒருநாள் அழகு அழகை கவிதை தோன்றி அதை சொல்லிடும் போது பிள்ளை வரக்கூடாது என்று கடவுளை வேண்டி காலை பொழுதை ஆரம்பித்த அந்த நாள் அவன் இன்றாவது என்னிடம் சொல்லவேண்டும் என்று அவள் சாமிக்கு நெய் வாங்கி விளக்கிட்டு வேலைக்கு புறப்பட்ட புது நாள் கண்ணாடிக்கு மட்டும் காதல் சொல்ல தெரிந்து இருந்தால் ஆமாம் "நானும் உன்னை காதலிக்குறேன்" என்று ஒத்து கொண்டு இருக்கும் அந்த காலை பொழுதை அதனுடன் அவன் ஒத்திகை பார்க்க செலவு செய்த அந்த பொண்ணான நாள் "பிப்ரவரி 14" மட்டுமே காதலர் தின வாழ்த்துக்கள் !!!
kerala எண்ணங்களில் காதல் நெருப்பேற்றி கனவுகளில் எப்போதும் காலைப்பொழுது அவள் உதடுகளின் ஒர புன்னகையால் அவன் உறக்கம் இன்னும் கலையாத காலைப்பொழுது எண்ணங்களில் காதல் நெருப்பேற்றியவள் இன்று அவன் கன்னங்களை ஈரப்படுத்திய காலைப்பொழுது "காதல் நெருப்பை அனையாமல் குளிர் காயும் கோடை நிலவு அவள் முகம்" அதை பார்க்க எப்போதும் எங்கும் அவன் காலைப்பொழுது அவன் காலைப்பொழுதில் இன்னும் பல நிகழ்வுகள் வாசிக்க காவலன் ஆகிவிட்டேன் புதிதாய் பிறந்தான் காதல் செய்யும் அழகை இவனும் இவளும் களவாணி
malaiththuli பறவையாய் பறக்கும் அவன் இதயம் தொட்டு விட துடிக்கும் வானம் நீதானடி நீலவானம் காணும் கனவில் வரும் நட்சத்திரங்கள் உன் புன்னகைதானடி ஓடி விளையாடும் மேகம் அது விட்டு செல்லும் மழைத்துளியாக, ஆனால் அவள் நாளை பார்க்கலாம் என்று சொல்லி செல்லும் வேலையில் அவன் இதயத்தில் இன்று "மழைத்துளி" மேலும் இதயத்தில் மழைத்துளி பார்க்க வேண்டுமா சாரல் கலகம் பேசும் இதயம் கேள்வி , பதில் திருடன்
alanganallur jallikattu ஜல்லிக்கட்டு காளையடி என் நெஞ்சம் அவள் தாவணி பார்த்து தினம் தினம் அவன் இதயம் கொஞ்சும் துள்ளி வரும் காளை இவனை காதல் கயிறு கொண்டு அடக்க துனிந்தால் அவள் புன்னகை கடிவாளம் அவன் இதயத்தில் கட்டியதால் இன்று புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை அதனால் கனவில் கடிதம் எழுதினேன் "காதலே தூக்கம் வர ஒரு தாலாட்டு பாடு" தாலாட்டு கேட்க அஞ்சாத கவி மகன் அவன் : அஞ்சாதே பாருங்க
ketten சாயங்கள் பூசாத சின்ன உதடுகளில் எப்போதும் பெரிய புன்னகை கேட்டேன் கண்ணீர் சிந்தா கண்களில் எப்போதும் காதல் சிந்த கேட்டேன் கோபம் வந்து கிள்ளி விளையாடும் கை விரல்கள் எப்போதும் என் கன்னங்கள் கிள்ள கேட்டேன் இன்னும் சில கேட்க ஆசை, ஆனால் தொலைத்தேன் தொலைந்த இதயம் எப்படி கேட்கும்
idhaya kaaththadi காத்தாடியாக பறக்கும் என் இதயம் உன் புன்னகை காற்று வீசியதால் காதல் என்னும் கயறு கட்டியதால் கவலையின்றி பறக்கிறேன் காதல் கயிற்றை கட்டியது அவள் என்பதால் இன்னும் உயர பறக்கிறேன் இன்று புன்னகை இல்லை அவள் முகத்தில் அதனால் இதய காத்தாடி கணம் கொண்டு அவள் காலடியில் இன்று அவள் காலடியில் அவன் பொக்கிஷமாக. பொக்கிஷம் பார்க்க வேண்டுமா பொக்கிஷம்
uir muchche nee thaan நீல வானம் என்ற பாலை வானத்தில் ஒரு நடை பயணம் நிற்காத மேகங்களுடன் ஒரு நிஜ பயணம் நிலவு அவளுடன் காற்றாக எங்கும் கலந்து போனேன் அவள் சுவாசிக்கும் உயிர் மூச்சே அவன் சுவாச காற்றானது
alagiya tamil magan சீட்டு கட்டாக சிதைந்த இதயத்தை சேர்க்க வந்த காதல் ராணி சீட்டின் நம்பர்கள் சேர்ந்தால் ஜெய்த்து விடுவேன் இன்று உன் நியாபகங்கள் சேர்ந்ததால் சிக்கி கொண்டேன் காதல் நினைவால் "திருப்பாச்சி" செல்ல வேண்டிய நான் இன்று "சிவகாசி"யில் நிற்கின்றேன் அவன் "போக்கிரி" இதயத்தை காதல் கொண்டு களவாடி சென்ற காதலி இப்போதும் அவனுக்கு "ப்ரியமானவளே" "மதுர" மாமனுக்கு மனசு எல்லாம் இவளாக இருந்தாலும் கனவில் தனிமையில் சந்திப்பது மட்டுமே எப்போதும் சுகம். விஜய் நடித்த படங்களின் பெயர்களை வைத்து முதல் கவிதை. முத்தக்கவிதை படிக்க வேண்டுமா, இதை பாருங்கள் : முத்த கவிதை Loading the player... Whatsapp Kadhal -Tamil Comedy Short Film[2014] (with subtitles) - Shortfundly
natchchathiram நிலவு அவள் ஒளி வாங்கி என் உயிர் என்னும் ஒளி ஏற்றினேன் நிலவின் அழகை பக்கத்தில் இருந்து எப்போதும் ரசிக்கும் செல்லப்பிள்ளை உடைகள் எனக்கு இல்லை , அதை என்னி நான் உறங்காமல் இருந்தது இல்லை நிலவே ஒப்புக்கு கொண்டு பின் சொன்ன வார்த்தை "என் அழகே அவளுக்கு நான் அவளுக்கு அருகில் இருப்பது தான்" நட்ச்சத்திரம் காதல் செய்யும் அழகை பார்க்க : காதல் செய்யும் அழகை
padam oduthu சிறுத்தையாக வரும் என் கோவத்தை எல்லாம் ஏன் உன் சில்வண்டு பார்வையால் சேத படுத்துகிறாய் அவன் இதயத்தில் ஏற்படும் குளிர் நடுக்கத்திற்கு காரணம் அவள் காதல் சிந்தும் புன்னகை தானோ எப்போதும் அனையாத காதல் நெருப்பு அவன் இதயத்தில் இன்று அவள் சொன்ன சின்ன உண்மையால் உண்மை : "நானும் உன்னை காதலிக்குறேன்" உண்மை எப்போதும் மெதுவாகத்தான் தெரிய வரும். அவன் உள்ளத்தில் இன்று உண்மை படம் ஓடுது. அவள் அந்த படத்தை பார்த்து விட்டால் . நீங்க பாக்க தயாரா ? நீயா நானா பார்க்க : நீயா நானா
kaakitha idhayam கண்களால் காதல் சொல்லி கைகளால் அதை உறுதிபடுத்தி என் காதை கிள்ளும் காதலி அவன் காதல் பாடல் எழுத காத்திருக்கும் அவள் காகித இதயம் இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று இப்போது அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து முற்றுப்புள்ளி வைக்க காத்து கொண்டு இருக்கிறேன் என் கனவில்
sugamana urakkam உன் முகம் பார்க்காத நாளெல்லாம் அமாவாசை இரவாகி போனது அவள் கண் விழிகளில் இல்லாத போதையால் அவன் கவிதைகளில் எழுத்துப்பிழை கூடி போனது புன்னகைத்து பேசாத மாலை பொழுதும் அவளுடன் சண்டை போடாத இரவும் இல்லாமல் போனது அவனுக்கு இதயத்தில் காதல் விதை போட்டதால் இன்று அவளின் நினைவு என்னும் நிழலில் ஒரு சுகமான உறக்கம் I started writing on new social blogging platform http://sozialpapier.com/ . Catch me if you can